Nov 29, 2016

கைதானார் கருணா

முன்னாள் அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக,நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார் .

string(1) "1"
Top