Nov 29, 2016

பத்தரமுல்ல பகுதியில் கடுமையான வாகன நெரிசல்

பத்தரமுல்ல பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.


இதன் காரணமாகவே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது .
நாடாளுமன்ற சுற்றுவட்ட வீதியில் வாகனங்களின் வரிசை நிரம்பியதால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்

string(1) "1"
Top