Nov 29, 2016

கொழும்பில் நாளை, நீர் வெட்டு Featured

நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கொழும்பில் மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபயசேகரபுர, பண்டாரநாயக்க புர மற்றும் கொஸ்வத்த போன்ற பகுதிகளில்

காலை 10  மணிமுதல்  மாலை 5 மனிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
இச் செய்தியை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புசபை அறிவித்துள்ளது .

string(1) "1"
Top