Nov 29, 2016

பாடசாலைகளுக்கு விடுமுறை

மூன்றாம் தவணை விடுமுறைக்காக  டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு,
இன்று  அறிவித்துள்ளது.

இனி ,பாடசாலைகள் 2017 ஜனவரி 2ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.

string(1) "1"
Top