Nov 30, 2016

கண்ணீர் புகைகொண்டு கலைக்கப்பட்ட மாணவர்கள்

SAITAM தனியார் மருத்துவ கல்லூரியை மூடச் சொல்லி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது .


நாடாளுமன்ற பாதைவழியே நடந்த இந்த ஆர்பாட்டத்தை கலைக்க பொலிசார் கண்ணீர்புகை மற்றும் நீரினை பயன்படுத்தினார்கள் .
இதானால் நேற்று மாலை அப்பகுதயில் பெரும் பதற்றநிலை நிலவியது .

pikat

string(1) "1"
Top