Nov 30, 2016

கம்​​போடிய பிரதமரின் இலங்கை வருகை இரத்து

கம்​​போடிய பிரதமர் ஹுன் சேன், இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த உத்தி​யோகபூர்வ விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது

இதனை, கம்போடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் வேலைப்பளு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது

string(1) "1"
Top