Nov 30, 2016

நாடாளுமன்ற வீதி மூடப்பட்டுள்ளது

நாடாளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

நாடாளுமன்ற சுற்றுவாட்டாரத்துக்கு அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் ஆர்ப்பாட்டமொன்றின் காரணமாக,

நாடாளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

string(1) "1"
Top