Dec 01, 2016

விரைவில் புதிய பத்திரிக்கை !

நேற்று மவ்பிம பத்திரிகையில் பணிபுரிந்த 21ஊழியர்கள் வேலையை விட்டு சென்றுள்ளனர் .

அனைவரும் அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிடப்படும் புதிய பத்திரிகையில் இணைந்துகொண்டனர் .
இந்த புதிய பத்திரிகையின் உரிமையாளர் தொழிலதிபர் அர்ஜுன் அலோசியஸ் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் இந்தப் புதிய பத்திரிகையில்  லங்காதீப லக்பிம போன்ற பத்திரிகை ஊழியர்களும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது

string(1) "1"
Top