Dec 01, 2016

வடபகுதியில் நாடா புயல் Featured

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ் அமுக்கம் ஏற்பட்டுள்ளது .


இதனால் வடபகுதியில் புயல் ஏற்படக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு ''நாடா '' என்று பெயரிட்டுள்ளனர்.
முல்லை தீவு ,மன்னார் ,காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை பகுதிகளில் இதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்வுகூறியுள்ளனர்.
கடலோர பிரதேச மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் முடிந்தால் வேறு இடங்களுக்கு தற்காலிகமாக இடம்பெயர்தல் பாதுகாப்பானது என்றும் தெரிவித்தனர்  

string(1) "1"
Top