Dec 01, 2016

பிடல் கெஸ்ட்ரோவுக்கு அனுதாபப்பிரேரணை Featured

பிடல் கெஸ்ட்ரோவுக்கு இன்று நாடாளுமன்றத்தில் அனுதாபப் பிரேரணை கொண்டுவரப்படுகிறது.


கியூபாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிடல் கெஸ்ட்ரோ,

உலகெங்கும் பலரும் அஞ்சலி செலுத்திவரும் வேளையில் நாடாளுமன்றத்தில் இன்று அனுதாபப் பிரேரணை கொண்டுவரப்படுகிறது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கொண்டுவருவார்.

அந்த அனுதாப பிரேரணை, இன்று மாலை 5 மணிமுதல் 7 மணி வரையிலும் இடம்பெறும்.

என்று கூறப்பட்டுள்ளது.

string(1) "1"
Top