Dec 01, 2016

நாடுகடத்த மாட்டோம் -அரசாங்கம் தெரிவிப்பு

முன்னிலை சோஷலிச கட்சியின் குமார் குணரட்னம் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தால்

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில்
பொலிஸாரினால்கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரசாங்கம் ''குமார் குணரத்னத்தை நாடுகடத்த மாட்டோம்
 உரிய முறையில் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பித்தால் குடியுரிமை வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது .

string(1) "1"
Top