Dec 02, 2016

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை;பொலிசாருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் கொலைதொடர்பாக கைதுசெய்யப்பட்ட 5 பொலிசாருக்கு
விளக்கமறியலில் வைக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது .

டிசம்பர் 16வரை இந்த விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

string(1) "1"
Top