Dec 02, 2016

குமார் குணரட்னம் விடுதலை Featured

முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல் குழு தலைவர் குமார் குணரட்னம் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில்
பொலிஸாரினால்கைது செய்யப்பட்டு அநுராதபுர சிறைச்சாலையில் வைக்கப்பட்டவருக்கு
முறைப்படி விண்ணப்பித்தால் குடியுரிமை வழங்கலாம் என்று அரசாங்கம் கூறிய நிலையில்
தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு வருட சிறைத் தண்டனையை பூர்த்தி செய்த நிலையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Kumar 670px 2 12 16

string(1) "1"
Top