Dec 02, 2016

கொழும்பு நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்து நெரிசல்

கொழும்பு நீர்கொழும்பு பிரதான வீதியில் வரவு செலவு திட்டத்தில் கூறப்பட்ட  போக்குவரத்து அபராதம் தொடர்பாக முச்சக்கரவண்டிகள் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம்
காரணமாக பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது .

இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

string(1) "1"
Top