Dec 03, 2016

ஆர்ப்பாட்டம் செய்த 18 பேருக்கு விளக்கமறியல்

நேற்று பணிப்பகிஷ்கரிப்பின் போது சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கொழும்பு – நீர்கொழும்புக்கிடையிலான ரயில் பாதையை மறித்து கல்கந்த பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் 18 பேரை கைது செய்தனர் பொலிசார்.
இவர்கள் 18பேரையும் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

string(1) "1"
Top