Dec 03, 2016

16லட்சம் இந்திய மற்றும் சீன மக்கள் மரணம் !!!

காற்று மாசுபாடு காரணமாக இந்தியா மற்றும் சீனாவில் கடந்த ஆண்டு 16 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

உலக அளவில் காற்று மாசுபாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது.
இது தொடர்பாக கிரீன்பீஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிக சனத்தொகை கொண்ட இந்தியாவும், சீனாவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
16 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்.
படிம எரிபொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்தியதன் காரணமாக இருநாடுகளில் மாசுபாடு வெகுவாக அதிகரித்துள்ளது. என்று குறிப்பிட்டுள்ளது

string(1) "1"
Top