Dec 03, 2016

பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பினை மேற்கொண்டவர் யார்?

இரத்தினப்புரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு

தொலைபேசி வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் இடம்பெற்றிருந்தன.


வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் இது பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பினை மேற்கொண்டது யார் என்று குறிப்பிட்டார்


சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கதான் அழைப்பினை மேற்கொண்டவர் என்று கூறினார்

string(1) "1"
Top