Dec 04, 2016

டெவோன் நீர்வீழ்ச்சியில் இளைஞர் பலி

டெவோன் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் சுழியொன்றில் அகப்பட்டதால் மரணித்துள்ளான் என தெரியவந்துள்ளது.

string(1) "1"
Top