Dec 04, 2016

ஐ.நாவின் உணவு ஆய்வரிக்கை Featured

ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய குழு நடத்திய ஆய்வரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இதில் உலகில் தினசரி 800 மில்லியின் பேர் பசியுடன் உறங்குவதாக கூறப்பட்டுள்ளது.
உணவின்மை உலகத்தில் பெரும் பிரச்சினை .
உணவிருக்கும் மக்கள் பகுதியில் 1.9 பில்லியன் பேருக்கு உடல் பருமன் பாதிப்பு உண்டு
மோசமான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி இல்லாமையும் உடல் பருமனுக்கு முக்கிய காரணம்
அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

string(1) "1"
Top