Dec 05, 2016

விளக்கமறியலில் உள்ள பிரமுகருக்கு உதவும் வைத்தியர் யார் ? Featured

கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முக்கியமான பிரமுகருக்கு

சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள வைத்தியர், முக்கியமான தகவல்களை வழங்குவதோடு

தொடர்புகளையும் பேணி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்குமாறு தான் அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும்
விரைவில் இதுபற்றிய பூரண தகவல்களை தெரிவிப்பதாகவும் கூறினார்

string(1) "1"
Top