Dec 05, 2016

திஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுதலை Featured

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க.

 
கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது போலியான ஆவணங்களை வெளிப்படுத்திய குற்றசாட்டில்
கைது செய்யப்பட்டார் .
இன்று ,இவரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

string(1) "1"
Top