Dec 05, 2016

கருணாவின் பிணை நிராகரிப்பு Featured

சமிபத்தில் முன்னாள் அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கைது செய்யப்பட்டார்.


அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக,

நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட கருணாவின் பிணை மனு
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

string(1) "1"
Top