Dec 06, 2016

ஜெயலலிதாவின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

தமிழக முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவுக்கு,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் ஜெயலலிதா, மக்கள் நேசிக்கும் ஒரு தலைவராக இருந்ததாகவும்
அவரை நேசித்த அன்புக்குரியவர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துகொள்கின்றேன் என்றும்
தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவு செய்துள்ளார்

string(1) "1"
Top