Dec 07, 2016

பிரபல பத்திரிகையாளர் சோ காலமானார்

நடிகர் சோ இன்று அதிகாலை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்
சோ ராமசாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக
எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,
பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று மாலை 4 மணியளவில் சோ ராமசாயின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்
செய்யப்பட உள்ளது.

string(1) "1"
Top