Dec 07, 2016

கருணாவிற்கு பிணை Featured

சமிபத்தில் முன்னாள் அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கைது செய்யப்பட்டார்.

அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக,
நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட கருணாவிற்கு பிணையில் செல்ல
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .

string(1) "1"
Top