Dec 07, 2016

காலிமுகத்திடல் கிரிஸ்மஸ் மரத்தின் நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தம்

கொழும்பு, காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு கிரிஸ்மஸ் மரத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கிரிஸ்மஸ் மரத்தினை உலகின் மிக உயரமான கிரிஸ்மஸ் மரமாக நிர்மாணிக்க திட்டமிட்டிருந்தனர்.
இதன் அனைத்துப்பணிகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று

துறைமுக பிரதி அமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

string(1) "1"
Top