Dec 08, 2016

கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்து Featured

கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.


கொழும்பு துறைமுகத்தின் உணவகத்தில் இன்று காலை 8 மணியளவில் தீ பரவியுள்ளது
உடனடியாக துறைமுக தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
ஆனாலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்
உயிரிழந்தவருக்கு 38 வயது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

string(1) "1"
Top