Dec 08, 2016

ஹெரோய்ன் வைத்திருந்தவர்கள் கைது

ஹெரோய்ன் ​போதைமருந்தை வைத்திருந்த மூவர்,


பொலிஸாரால் நேற்று கைது​செய்யப்பட்டனர்.
மூன்று பேர் வெவ்வேறு இடங்களில் கைதுசெய்ப்பட்டுள்ளனர்
மொரட்டுவ பகுதியில்நபர் ஒருவரிடம் 7 கிராம் ஹெரோய்ன் ​போதைமருந்து காணப்பட்டதாகவும் அவரை கைது செய்து
மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகின்றனர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்

அத்தோடு கிருலப்பனையை சேர்ந்த நபர் ஒருவரும்
தெஹிவளையைச் சேர்ந்த நபர் ஒருவரும் வெவ்வேறு இடங்களில் கைதுசெய்ப்பட்டுள்ளனர்
அவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜரப்படுத் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

string(1) "1"
Top