Dec 08, 2016

ஜனாதிபதி, பிரதமரை அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் Featured

போலி பேஸ்புக் கணக்கொன்றின் மூலம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை அச்சுறுத்தியதாக


கூறப்படும் காலி -ரத்கம பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

string(1) "1"
Top