Dec 09, 2016

நாடாளுமன்றம் ஒத்திவைக்கபடபோவதில்லை

தற்போது வரவு செலவுத்திட்ட விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

விவாதங்கள் முடிந்த பின்னர் நாடாளுமன்றம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படப் போவதாக
பரப்பப்படும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.
மத்திய வங்கி பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்படும் வரையில்
அப்படியான ஒரு சபை ஒத்திவைப்பு இடம்பெற மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

string(1) "1"
Top