Dec 09, 2016

வெளிநாட்டு வேலைகளில் 15 லட்சம் இலங்கையர்கள் !!!

நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல,


கிட்டத்தட்ட 15 லட்சம் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலையில் ஈடுபடுகின்றனர்.
இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களது பிள்ளைகளின் கல்விக்காக சென்றுள்ளதால்
அவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்

string(1) "1"
Top