Dec 09, 2016

முஸ்லீம் அமைச்சர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி Featured

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால்


முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை யாராலும் தடுக்க முடியாது என
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.
இதனால் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதி வழங்கியிருந்தார்
ஜானதிபதி மைத்திரிபால சிறிசேன .

இதனை பற்றி கலந்துரையாடவும் தீர்வினை எடுக்கவும்

இன்று மாலை 3 மணிக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி காரியாலயத்தில் சந்திக்கவுள்ளார்.

string(1) "1"
Top