Dec 09, 2016

800 கோடி பெறுமதியான கொக்கைன் மீட்பு Featured

கொழும்பு துறைமுகத்துக்கு வருகைத்தந்த குவாடோர் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு செல்லும் கப்பலொன்றிலிருந்து


போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுமார் 800 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
இந்த கொக்கைன் சுமார் 800 கோடி பெறுமதியானது என தெரிவித்துள்ளனர்.

string(1) "1"
Top