Dec 10, 2016

தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளருக்கு பிணை

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி சந்தன கலாசூரிய நேற்று தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்கை
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


10 ஆயிரம் ரூபாய் மற்றும் மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்
அப்துல் ராசிக்கை பௌத்த மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

string(1) "1"
Top