Dec 10, 2016

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இடம்பெறவில்லை -சிறைச்சாலை நிர்வாகம் தெரிவிப்பு Featured

சிறைச்சாலையில் துமிந்த சில்வா பிறந்த நாள் கொண்டாடினார் என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஹிருணிக்கா
கருத்து தெரிவித்திருந்தார்.


இதில் உண்மை இல்லை என்று மறுத்துள்ளது சிறைச்சாலை நிர்வாகம்
துமிந்த சில்வாவின் பிறந்த நாள் விழா வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் கொண்டாடப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்

string(1) "1"
Top