Dec 10, 2016

மத்தியவங்கி ஆளுநர் ராஜினாமா

தற்போதைய மத்தியவங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி பதவி விலகுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு தெரிவித்துள்ளார் 

தொடர்ந்து மத்திய வங்கி விடயங்கள் விவாதிக்கப்பட்டு வருவதன் காரணமாக விலகுவதாக சொல்லப்படுகிறது.
இந்திரஜித் குமாரசாமியை பதவியில் அமர்த்துகையில்
அனைத்து கட்சிகளினதும் ஆலோசனையை பெற்ற பின்னரே இந்த நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

string(1) "1"
Top