Dec 11, 2016

பியர் நிறுவனத்துக்கு வரி நிவாரணம் : அரசுக்கு 1 பில்லியன் வருமானம் இழப்பு Featured


நாடாளுமன்றத்தில் இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றுகையில்,ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க

பியர் கம்பனிகள் தொடர்பான கருத்தினை சபைக்கு முன்வைத்தார்
பியரை இறக்குமதி செய்யும் போது, அதற்கென இறக்குமதி வரி அறவிடப்படவேண்டும். ஆனால் அந்த நிறுவனத்துக்கு வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது
இதனால் அரசுக்கு வரவேண்டிய பெரும் தொகை இழக்கப்பட்டுள்ளது
கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ரூபாய், அரச வருமானம் இழக்கப்பட்டுள்ளது
அந்த நிறுவனத்துக்கு 100 கோடி ரூபாய் இலாபம் கிடைத்துள்ளது.
வெள்ள அனர்த்தத்தின் போது பொருட்களை ஏற்றிச்சென்ற கொள்கலனுக்கு வரி அறவிட்ட போது
இந்த பியர் நிறுவனத்துக்கு வரி நிவாரணம் அளிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார் ?

string(1) "1"
Top