Dec 11, 2016

அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிக வருமானம் Featured

அதிவேக நெடுஞ்சாலைகளில் நேற்று அதிக வருமானம் கிட்டியுள்ளது


இந்த வருடம் அதிகமான வாகனங்கள் பிரயாணம் செய்ததாகவும் அதனால் அதிக வருமானம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்
அதிவேக நெடுஞ்சாலைகள் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க.
அதிவேக பாதைகளின் முழுமையான வருமானமாக 26.05 மில்லியன் ரூபாவும்
தெற்கு அதிவேகப் பாதையினால் மாத்திரம் 17.06 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது.
நேற்றைய தினம் தான் வருடத்திலேயே அதிக வருமானம் பெற்றுகொடுத்த நாள் என்பதையும் குறிப்பிட்டார்

string(1) "1"
Top