Dec 12, 2016

ரஜினிக்கு நரேந்திர மோடி வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் இன்று !


ரஜினிகாந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

wish

string(1) "1"
Top