Dec 13, 2016

கிறிஸ்துமஸ் மரத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

காலி முகத்திடல் பகுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட, மாபெரும் கிறிஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


கர்திணால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைய, கிறிஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

மீளவும் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குழுவின் தலைவர் மங்கள பி.குணசேகர தெரிவித்துள்ளார்.

string(1) "1"
Top