Dec 13, 2016

கலா ஓயாவில் மூழ்கி கடற்படை வீரர் பலி

42 வயதான புத்தளம் முள்ளிக்குளம் கடற்படையை சேர்ந்த வீரர் ,


கலா ஓயாவில் குளிக்கச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்
இவரது பெயர் சுனில் தினேஷ் குமார என்றும் கந்தானை பகுதியை சேர்ந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்தனர்

string(1) "1"
Top