Dec 13, 2016

தஜிகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் ,3 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தஜிகிஸ்தான் ஜனாதிபதி ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்று இடம்பெற்றது
இலங்கையின் வர்த்தக முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதாகவும் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட தீர்மானித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது

string(1) "1"
Top