Dec 14, 2016

மலேசியாவிற்கு பயணமாகிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் .


மலேசியாவின் அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதோடு சுற்றுலாதுறை, அரசநிருவாகத்துறை உட்பட
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கானஉடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

string(1) "1"
Top