Dec 14, 2016

சுமனரத்ன தேரர் பிணையில் விடுதலை

மட்டக்களப்பு நீதிமன்றம் ஸ்ரீ மங்களராம விகாரதிபதி சுமனரத்ன தேரரை இன்று பிணையில் விடுதலை செய்தது


5 லட்சம் மற்றும் ஐம்பதாயிரம் என்று 2 பிணைகளை வழங்கப்பட்டுள்ளது

ஜனவரி மாதம் 25ம் திகதி மறுபடியும் வழக்கு ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது

string(1) "1"
Top