Dec 14, 2016

ஆர்ப்பாட்டக்காரர்களினால் போக்குவரத்து ஸ்தம்பிதம்

திஸ்ஸ மஹரகம -மாத்தறை பிரதான வீதி ஆர்ப்பாட்டக்காரர்களால் ஸ்தம்பிதமடைந்தது


ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலிருந்து சுமார் 15 ஆயிரம் ஏக்கர் காணியை,
சீன முதலீட்டாளர்களுக்கு வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே , இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது

string(1) "1"
Top