Dec 15, 2016

தொலைக்காட்சி நிருபர்களுக்கு சம்பளப்பிரச்சினை

தொலைக்காட்சி நிலையங்கள் பல மாதங்களாக தங்களது  நிருபர்களிற்கு பணம் கொடுக்காததினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது .

இன்று (15) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஊடகவியலாளர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை

முன்னெடுத்த ஒரு நிருபர் இத்தகவலை  நமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார் .

string(1) "1"
Top