Dec 15, 2016

எமில் காந்தனுக்கு திறந்த பிடியாணை Featured

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்த்தன இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நிதியளிப்பாளராக
இருந்த எமில் காந்தனுக்கு திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளார் .


124 மில்லியன் ராடா நிதி மோசடி வழக்கு தொடர்பிலேயே இந்த பிடியாணை வழங்கப்பட்டுள்ளது

string(1) "1"
Top