Dec 15, 2016

WHOவின் தென்கிழக்காசிய ஒருங்கிணைப்பாளராக Dr.பாலித

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் Dr.பாலித மகிபால WHOன் தென் கிழக்காசிய வலயத்தின் 

சுகாதார சேவைகளின் சர்வதேச இணைப்பளராக நியமிக்கப்பட்டுள்ளார்


நாளைமுதல் இந்த பதவியை ஏற்கவுள்ளார் Dr.பாலித
WHOன் தெற்காசிய அலுவலகம் இந்தியாவின் புது டெல்லியில் இயங்கிவருகிறமை குறிப்பிடதக்கது

string(1) "1"
Top