Dec 16, 2016

ஜனாதிபதிக்கு எதிராக மலேசியாவில் ஆர்ப்பாட்டம் Featured

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மலேசிய விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து
ஆர்ப்பாட்டமொன்று மலேசியாவில் நடைபெற்றுள்ளது.


மலேசியாவில் உள்ள மக்கள் இலங்கையில் நடந்த போரினால் சிங்கள மக்களை கோபத்தோடு பார்ப்பது உண்டு
மலேசியாவிற்கு இலங்கை தொடர்பாக எந்த அரசியல் தலைவர் வந்தாலும் அவர்களின் கோபத்தை வெளிப்படுத்துவது
வழக்கம் .இதனால் ஜனாதிபதி மைத்திரிக்கு அதிக பாதுக்காப்பு கொடுக்கப்பட்டது
இருந்தும் நேற்று 16 பேர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்தியுள்ளதாக
வெளிவிவகார அமைச்சர் மங்கள மசரவீர குறிப்பிட்டுள்ளார்.

string(1) "1"
Top