Dec 16, 2016

5000 ரூபாவை செல்லுபடியற்றதாக மாற்றும் திட்டமில்லை - நிதி அமைச்சர் Featured

இந்தியாவில் மோடி செய்ததை போல நமது நாட்டில் 5000 ரூபா நாணயத் தாள்களை செல்லுபடியற்றதாக ஆக்கப் போவதாக
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியதாக செய்தி வெளியானது
இதனை மறுத்துள்ளார் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க .
நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.
நான் கூறியவை வேறு ; சில ஊடகங்கள் தவறாக புரிந்துள்ளன என்று குறிப்பிட்டார்.

string(1) "1"
Top